Monday 24 July 2017

Holy Spirit Song (தூய ஆவியின் பாடல்)



lyrics
 
ஆவியே தூய ஆவியே 
ஆட்கொள்ள வருவீர் ஆவியே -2
              1
வருவீர் அனலாய் உருமாற்ற 
வருவீர் துணையாய் வழிநடத்த -2
              2
வரங்கள் கனிகள் பொழிந்திடுவீர் 
வளமுடன் வாழ வரம் தருவீர் -2
              3
சோதனை அணுகா காத்திடுவீர்  
சோதிக்கும் சாத்தானை வென்றிடுவீர் -2
              4
வல்லமையாலே நிறைத்திடுவீர் 
சாட்சியாய் வாழ செய்திடுவீர்  - 2 

2 comments:

  1. தூய ஆவியின் அருட்கொடை என்றும் நமக்கு உண்டு

    ReplyDelete
  2. தூய ஆவியின் அருட்கொடை என்றும் நமக்கு உண்டு

    ReplyDelete

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)

lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...