lyrics
காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போது
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை நாங்கள் தந்தோமே
1
நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் ரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் -2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உன் அன்பு மாறாது
2
புகழ்ச்சிப் பலி நாங்கள் தரும் புதிய காணிக்கை -2
கவலைகள் கண்ணீர் எது வந்த போதும் -2
கர்த்தாவே உன் நாமம் பாடுவோம்

No comments:
Post a Comment