lyrics
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் எந்நாளும் உன் அன்பில் நான் வாழ வேண்டும் 1 என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் எந்நாளும் உன் புகழ் நான் பாட வேண்டும் 2 என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் இல்லாதார் குறையெல்லாம் நான் தீர்க்க வேண்டும் 3 என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் சமதர்ம சமுதாயம் நான் காண வேண்டும்
No comments:
Post a Comment