lyrics(வரிகள் சொந்தமானது)
இயேசுவின் திவ்ய இருதயமே என்மேல் இரக்கம் வையும் – 2
1. என் ஜெபதபம் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
என் அனுதின செயல்களை ஒப்புக்கொடுத்தேன்
2. என் இன்பத்தையும் துன்பத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
என் குடும்பம் முழுதையும் ஒப்புக்கொடுத்தேன்
3. என் உடல்நோய் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
என் மனநோய் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
4. என் சோதனை அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
என் வேதனை அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
5. என் கடன் தொல்லை அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
என் கஷ்ட்டங்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
6. என் வெற்றிகளை தோல்விகளை ஒப்புக்கொடுத்தேன்
என் பெருமை வீண் பேச்சுகளை ஒப்புக்கொடுத்தேன்
7. என் தேவைகள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
என் வேண்டுதல் விண்ணப்பத்தை ஒப்புக்கொடுத்தேன்
8. என் தொழில்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
என் வியாபாரம் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தேன்
9. என் கேன்சர் கட்டிகளை ஒப்புக்கொடுத்தேன்
என் இதய நோய்களை ஒப்புக்கொடுத்தேன்
10. என் சகோதர சண்டைகளை ஒப்புக்கொடுத்தேன்
என் குடும்ப பிரச்சனையை ஒப்புக்கொடுத்தேன்

No comments:
Post a Comment