Saturday, 12 August 2017

Unnatha vallamayai song(உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்- Holy spirit song)



lyrics
 
உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் 
பரலோக வல்லமையை இந்நேரம் பொழியுமையா 
   1
உலர்ந்துபோன எலும்புகளாய் 
உலரப்பட்ட எங்களிலே -2
உயிர் தரும் ஆவியை தந்து 
வீரச் சேனையாய் மாற்றிடுமே -2
   2
வாக்களித்த வல்லமையை 
பெந்தகோஸ்தே நாளினிலே -2
பொழிந்த இறைவா எங்களிலும் 
நிரம்பி வழியச் செய்தருளும் -2
   3
அடிமை விலங்குகள் தகர்த்திடவே -2
அக்கினி ஆவியை ஈந்திடுமே 
தடைகளும் களைகளும் எரிந்திடவே 
மீட்ப்பின் ஆவியை ஊற்றிடுமே -2

1 comment:

  1. Vibrating reinvigorating Praise to the Lord Almighty God and the Holy Spirit

    ReplyDelete

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)

lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...