உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
என் இயேசய்யா அல்லேலூயா
என் இயேசய்யா அல்லேலூயா
1
இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே – 2
என் நம்ம்பிக்கை ஐயா நீர் தானே -2
2
என் சிநேகமும் நீரே
என் ஆசையும் நீரே – 2
என் எல்லாமும் ஐயா நீர்தானே – 2
3
இம்மையிலும் நீரே
வறுமையிலும் நீரே – 2
என்னாளுமே ஐயா நீர்தானே – 2
Wednesday, 2 August 2017
ummai allamal enakku yaru undu song(உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு)
Subscribe to:
Post Comments (Atom)
Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)
lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...
-
lyrics கிறிஸ்துவின் ஆத்துமமே என்னை அர்ச்சியும் கிறிஸ்துவின் தேகமே என்னை ரட்சியும் கிறிஸ்துவின் இரத்தமே என்னை பூர்ப்பியும் திருவிலாத...
-
lyrics நற்கருணை நாதரே என் துணையாக வாருமே -2 மாறாத பாசம் வைத்தேன் இவ்வேளை துணையாக வாருமே – 2 மனம் திறந்து பேச மருரூபமாகிட துணையாக வார...
-
lyrics சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதா தினந்தோறும் யாரும் வேண்டினாலும் இல்லை எண்ணாத மாதா 1 ஆதி பிதா ஆனவரின் அன்பான புத்தி...

No comments:
Post a Comment