Friday, 4 August 2017

Magilvom magilvom thinam agamalivom song (மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் பாடல்)



lyrics
 
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் 
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் 
இந்த பார்த்தலத்தின் சொந்தக்காரர் அவர் 
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் 
ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே 
இது மாபெரும் பாக்கியமே – இந்த 
   1
சின்னஞ்சிறு வயதில் என்னை குறித்துவிட்டார் 
தூரம் போயினும் கண்டுகொண்டார் – 2
தமது ஜீவனை எனக்கும் அளித்து 
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் ஆ... ஆ...
   2
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று 
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் – 2
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை 
அவர் வரும்வரை காத்துக்கொள்வேன் ஆ... ஆ....

No comments:

Post a Comment

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)

lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...