Friday, 4 August 2017

Ennodu nee pesa vanthai song (என்னோடு நீ பேச வந்தாய் பாடல்)



lyrics
 
என்னோடு நீ பேச வந்தாய் 
என் வாழ்வை நீ மாற்றி நின்றாய் – 2
என் தெய்வமே -2
நீ இன்றி நானில்லையே – உன் 
நினைவின்றி வாழ்வில்லையே 
  1
இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ 
தள்ளாடி நான் தடுமாறினேன் 
கண்மூடி நான் வழிமாறினேன் 
தீராதத் துன்பங்களில் – நீ 
தாயாகி தாலாட்டினாய் 
  2
உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ 
மழையின் மேகம் நீ மலரின் மனமும் நீ 
என் பாதையில் முன் போகவா 
கண்போலவே எனைக் காக்க வா 
ஆதாரம் நீயாகவே – உன் 
அன்பொன்றே எனதாகவே

1 comment:

  1. ᐈ Casino site to play in Bangladesh on LuckyClub
    All the best online casinos from around the world are available, where the best online gambling sites offer 카지노사이트luckclub the best games from leading providers like

    ReplyDelete

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)

lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...