lyrics
குணமளிப்பவரே குணமளிப்பவரே
என்னை குணப்படுத்தும் -2
எந்தன் இயேசுவே இயேசுவே
என்னை குணப்படுத்தும் -2
சுகமளிப்பவரே சுகமளிப்பவரே
என்னை சுகப்படுத்தும்-2
எந்தன் இயேசுவே இயேசுவே
என்னை சுகப்படுத்தும் -2
1
என் உடல் வேதனைகள்
உம முன்னாள் வைத்தேனைய்யா
எந்தன் கண்ணீரினால்
உந்தன் பாதம் நனைதேனைய்யா -2
தாவீதின் மைந்தனே மனமிரங்கும் ஐய்யா
உயிருள்ள தேவனே உயிர்தாரும் ஐய்யா
இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
2
உம் திரு இரத்தத்தினால்
என்னைக் கழுவமைய்யா
என் நாடி நரம்புகளை
வலுப்பெற செய்யுமைய்யா-2
தாவீதின் மைந்தனே மனமிரங்கும் ஐய்யா
உயிருள்ள தேவனே உயிர்தாரும் ஐய்யா
இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

No comments:
Post a Comment