Thursday, 13 July 2017

இதய அன்பு பொங்கி (Idhaya anbu pongi song)



lyrics
 
இதய அன்பு பொங்கிவழியும் உந்தன் சந்நிதி
என் வாழ்வின் நிம்மதி 
இமைகள் திறந்து விழிகள் பேச 
இதயம் காணுதே புது வாழ்வின் நிம்மதி 
நீயே நிம்மதி .. நீயே நிம்மதி 
                1
கால்கள் சோர்ந்து வீழும்போது நீயே நிம்மதி 
மனக் கவலையினால் வாழும்போது நீயே நிம்மதி 
வாழ்வின் சுமைகள் அழுத்தும் போது நீயே நிம்மதி 
புது வசந்தமாக என்னில் வந்தாய் நீயே நிம்மதி
நீயே நிம்மதி .. நீயே நிம்மதி
                  2
அமைதி தேடி வந்தபோது நீயே நிம்மதி - என் 
ஆறுதலாய் ஆனவரே நீயே நிம்மதி 
சுகமளிக்கும் மருத்துவரே நீயே நிம்மதி - என்னில் 
அதிசயங்கள் செய்பவரே நீயே நிம்மதி 
நீயே நிம்மதி .. நீயே நிம்மதி

No comments:

Post a Comment

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)

lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...