lyrics
ஆவியே தூய ஆவியே
ஆட்கொள்ள வருவீர் ஆவியே -2
1
வருவீர் அனலாய் உருமாற்ற
வருவீர் துணையாய் வழிநடத்த -2
2
வரங்கள் கனிகள் பொழிந்திடுவீர்
வளமுடன் வாழ வரம் தருவீர் -2
3
சோதனை அணுகா காத்திடுவீர்
சோதிக்கும் சாத்தானை வென்றிடுவீர் -2
4
வல்லமையாலே நிறைத்திடுவீர்
சாட்சியாய் வாழ செய்திடுவீர் - 2

தூய ஆவியின் அருட்கொடை என்றும் நமக்கு உண்டு
ReplyDeleteதூய ஆவியின் அருட்கொடை என்றும் நமக்கு உண்டு
ReplyDelete