அருளின் ஆலயம் நம் இடைக்காட்டூர் ஆலயம்
அன்பின் ஆண்டவர் திரு இருதய ஆண்டவர்
வந்தோம் இதயம் கண்டோம் ஆனந்தம் ஆனந்தமே
செல்வோம் அன்பைச் சொல்வோம் எந்நாளும் என்னாளுமே
1
வைகை ஆற்றின் கரையினிலே
வானதூதர்கள் எழுப்பிய ஆலயம் சேர்ந்தோம்
இதய அன்பு இறங்கிட கண்டோம்
இரக்கத்தின் இனிமையை இங்கேதான் உணர்ந்தோம்
2
என்றென்றும் எமக்காக
மன்றடும் நாற்பது தூயவர் கண்டோம்
மண்ணகம் விண்ணகம் இணைந்திடக் கண்டோம்
மாறாத அன்பில் என்றுமே வாழ்வோம்
Thursday, 20 July 2017
Arulin aalayam shrine song(அருளின் ஆலயம் திருத்தல பாடல்)
Subscribe to:
Post Comments (Atom)
Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)
lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...
-
lyrics கிறிஸ்துவின் ஆத்துமமே என்னை அர்ச்சியும் கிறிஸ்துவின் தேகமே என்னை ரட்சியும் கிறிஸ்துவின் இரத்தமே என்னை பூர்ப்பியும் திருவிலாத...
-
lyrics நற்கருணை நாதரே என் துணையாக வாருமே -2 மாறாத பாசம் வைத்தேன் இவ்வேளை துணையாக வாருமே – 2 மனம் திறந்து பேச மருரூபமாகிட துணையாக வார...
-
lyrics சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதா தினந்தோறும் யாரும் வேண்டினாலும் இல்லை எண்ணாத மாதா 1 ஆதி பிதா ஆனவரின் அன்பான புத்தி...

No comments:
Post a Comment